Thursday, August 4, 2016

உங்கள் பிறந்த இலக்கினம் : மேஷம் mahauthayaraj

உங்கள் பிறந்த இலக்கினம் : மேஷம்

உங்கள் லக்னமானது, அதனுடைய இடத்தின் முதல் திரேக்காணத்தில் பொருந்தி இருப்பதால் உங்களின் அதிர்ஷ்டங்கள் கொஞ்சம் மாறுபடக் கூடியவை. சொத்துக்கள், கிராமத் தொழில்கள், வேலை, விவாகம் ஆகியவைகளினால் நல்ல லாபம் அடைவீர்கள். நீங்கள் பொதுவாக முன்ஜாக்கிரதைக்காரராக இருப்பீர்கள். தாங்கள் சந்தர்ப்பங்கள் ஏற்படும்பொழுதெல்லாம், அதைப் பயன்படுத்தி, நன்மைகள் பெற்றுக் கொள்ளும் திறன் படைத்தவர். தங்கள் வாழ்க்கையில் 18, 28, 36, 42, 46, 50 ஆகியவை மிக முக்கியமான வருடங்கள் ஆகும்.

No comments:

Post a Comment