Thursday, August 4, 2016

ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு உபகிரகம் maha uthayaraj

ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு உபகிரகம் உள்ளது. அவை. 

கிரகம்உபகிரகம்
சூரியன்காலன்
சந்திரன் 
செவ்வாய் 
புதன்அர்த்தப் பிரகரன்
வியாழன்யமகண்டகன்
சுக்கிரன் 
சனிகுளிகன்
ராகு 
கேது 
மாந்தி 


சந்திரன், சுக்கிரன், ராகு, கேது ஆகிய கிரகங்களின் உபகிரகங்கள் சூரியனுடைய ஸ்புடத்திலிருந்து கணிக்கப்படுகின்றன. 

துமாதி உபகிரகங்கள்

கிரகம்உபகிரகம்கணிக்கும் முறை
செவ்வாய்தூமன்சூரியனுடைய ஸ்புடம் + 133 பாகை. 20 கலை.
ராகுவியதிபாதன்360 - தூமன்
சந்திரன்பரிவேடன்180 + வியதிபாதன்
சுக்கிரன்இந்திர தனுசு360 + பரிவேடன்
கேதுஉபகேதுஇந்திர தனுசு + 16 பாகை. 40 கலை.


சூரியன், புதன், குரு, சனி மற்றும் செவ்வாய் ஆகியவற்றின் உபகிரகங்கள் அஹசின் அல்லது இரா அஹசின் அடிப்படையில் கணக்கிடப்படுகின்றன. இந்த அஹஸ் அல்லது இர அகஸ் எட்டு சம அளவில் பிரிக்கப்படுகிறது. 

முதல் பிரிவு அன்றைய அதிபதியின் பிரிவு ஆகும். மற்றவை அதற்குபின் தொடர்ந்து வருவதாகும். எட்டாவது பிரிவுக்கு எந்த அதிபதியும் கிடையாது. இரவு நேரத்தில் பிறந்தவர்களுக்கு எட்டு பகுதியில் முதல் ஏழு பிரிவு, ஐந்தாவது வார அதிபதியிலிருந்து கணக்கிடப்பகிறது. 

உப கிரகத்தின் நிலைகள் கணக்கிடுவதற்கு பல முறைகள் உள்ளன. அவற்றின் ஒரு முறையில் கிரகங்கள் ஆட்சி செய்யும் பகுதியின் ஆரம்பத்திலிருந்து இலக்கினம் கணக்கிடப்படும். இன்னொரு முறையில் கிரகங்கள் ஆட்சி செய்யும் பகுதியின் முடிவிலிருந்து இலக்கினம் கணக்கிடப்படும். 

சனியின் உபகிரகமான குளிகனை கணக்கிடுவதற்கு மூன்றாவது முறையும் உண்டு. அதில் உதயமாகும் நேரத்தில் நிலையான மதிப்புகளின் அடிப்படையில் கணக்கிடப்படும். இது மாந்தி என்று ஜாதகத்தில் குறிக்கப்படுகிறது. 

மாந்தின் பிறப்பு 

கிழமைபகலில் பிறப்புஇரவில் பிறப்பு
ஞாயிறு26 கடிகை (நாழிகை)10 கடிகை (நாழிகை)
திங்கள்22 கடிகை (நாழிகை)6 கடிகை (நாழிகை)
செவ்வாய்18 கடிகை (நாழிகை)2 கடிகை (நாழிகை)
புதன்14 கடிகை (நாழிகை)26 கடிகை (நாழிகை)
வியாழன்10 கடிகை (நாழிகை)22 கடிகை (நாழிகை)
வெள்ளி6 கடிகை (நாழிகை)18 கடிகை (நாழிகை)
சனி2 கடிகை (நாழிகை)14 கடிகை (நாழிகை)


குளிகாதியர் ஸ்புடங்கள்

அனுகப்பட்ட முறை : இலக்கினத்திலிருந்து ஆரம்பம்

கிரகம்உபகிகரம்தொடக்கம்முடிவு
சூரியன்காலன்00:12:3001:37:22
புதன்அர்த்தப் பிரகரன்18:33:0019:57:52
செவ்வாய்மிருத்தி்யு03:02:1504:27:07
வியாழன்யமகண்டகன்19:57:5221:22:44
சனிகுளிகன்22:47:3700:12:30


உபகிரக ஸ்புடங்கள்

உபகிரகங்கள்தீர்க்க ரேகை
(பா. க. வி)
இராசிஇராசி ஸ்புடம்
(பா. க. வி)
நட்சத்திரம்பாதம்
காலன்340:43:33மீனம்10:43:33உத்திரட்டாதி3
அர்த்தப் பிரகரன்250:18:27தனுசு10:18:27மூலம்4
மிருத்தி்யு28:16:02மேஷம்28:16:02கார்த்திகை1
யமகண்டகன்270:28:37மகரம்0:28:37உத்திராடம்2
குளிகன்315:50:00கும்பம்15:50:00சதயம்3
பரிவேடன்336:54:03மீனம்6:54:03உத்திரட்டாதி2
இந்திரசாபம்23:05:56மேஷம்23:05:56பரணி3
வியதிபாதன்156:54:03கன்னி6:54:03உத்திரம்4
உபகேது39:45:56ரிஷபம்9:45:56கார்த்திகை4
தூமகேது203:05:56துலாம்23:05:56விசாகம்1

No comments:

Post a Comment