Thursday, August 4, 2016

உங்கள் பிறந்த நட்சத்திரம் : அஸ்தம் maha uthayaraj

உங்கள் பிறந்த நட்சத்திரம் : அஸ்தம்

நீங்கள் அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால், மிகுந்த விவேகியாகவும், தாராள மனம் கொண்டவராகவும், செல்வந்தராகவும், பலராலும் விரும்பி நேசிக்கப்படுபவராகவும் விளங்குவீர்கள். துறவிகளிடம் உங்களுக்கு நம்பிக்கை இருக்கும். 30 லிருந்து 32 வயது வரையான காலத்தில் நீங்கள் முன்னேறுவீர்கள்.

அஸ்தம் நட்சத்திரத்தின் மிருகம், விருட்சம், கணம், யோனி, பட்சி, பூதம், தேவதை, பெயர் எழுத்துக்கள் போன்றவை பின்வருமாறு; 

மிருகம் : எருமை
விருட்சம் : ஆத்தி
கணம் : தேவம்
யோனி : பெண்
பட்சி : பருந்து
பூதம் : அப்பு
தேவதை : ஈஸ்வரன்
பெயர் எழுத்துக்கள் : பூ, ஷ, ந, ட

No comments:

Post a Comment