Thursday, August 4, 2016

திதி & நித்திய யோகப் பலன்கள் maha uthayaraj

திதி : நவமி - வளர்பிறை (சுக்ல பட்சம்)

நவமி திதியில் பிறந்தவர் நீங்கள். விரும்பும் பொருட்களை, தன் வசமாக்கிக் கொள்ள விழைவீர்கள். சந்தர்ப்ப சூழ்நிலைகளை, நல்ல பலனுள்ள முறையில் உபயோகிக்க வல்லவர். திறமைசாலி என்ற பெயர் எடுப்பீர்கள். ஒளித்து வைப்பது, திருடுவது, அடிமையாக்குவது, பாடம் கற்பிப்பது என்றிவையெல்லாம் சந்தர்ப்பத்திற்கேற்ப உபயோகிப்பதில் வல்லவர்.

நித்திய யோகம் : வரியான்

வரியான்யோகத்தில் பிறந்த நீங்கள் நன்னெறி குன்றறாமல் வாழ்க்கை நடத்துவீர். மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குவீர். உடன்பிறப்புகளோடும் உறவினரோடும் கலகலப்பாகப்பழகும் இயல்பு உண்டு. மனோதிடமும், துணிவும், விரோதிகளையும் அடிபணியத் தூண்டும். வாழ்க்கைத் துணைவரின் எல்லையற்ற அன்பை முழுமையாக உணர்வீர்.

No comments:

Post a Comment